Tuesday, January 2, 2018

யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் வெளியீடு #UGCNETNOV2017 #UGCNETRESULT

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ) மூலம் நடத்தப்பட்ட தேசிய அளவிலான நெட் தகுதித் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளது.


கலைப்பிரிவு பாடங்களில் கல்லூரி உதவி பேராசிரியர், இளநிலை ஆராய்ச்சியாளருக்கான நெட் தகுதித்தேர்வை பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) சார்பில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்துகிறது.


இந்தநிலையில் நெட் தேர்வு நவம்பர் மாதம் 5-ம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வு தாளுக்குக்கான ஆன்சர் கீ கடந்த மாதம் வெளியிடப்பட்ட்து. இந்த தேர்விற்கான முடிவுகள் www.cbsenet.nic.in என்ற இணைய தளத்தில் இன்று வெளியாகி உள்ளது .

தேர்வு முடிவுகளை  http://cbseresults.nic.in/UGCpxyJan18/net_jan2018.htm இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம்.

UGC NET NOVEMBER 2017 - Subject-wise/category-wise cut off for Assistant Professor and JRF

https://drive.google.com/file/d/1g3cUu3_0lrV7dhm1lJjoWu3JeoUnsEGM/view?usp=sharinghttps://drive.google.com/file/d/1g3cUu3_0lrV7dhm1lJjoWu3JeoUnsEGM/view?usp=sharing


யுஜிசி நெட் | தேர்வு முடிவுகள் | result | NOVEMBER 2017 | CBSE UGC NET
யுஜிசி நெட், தேர்வு முடிவுகள், result , NOVEMBER 2017 , CBSE UGC NET

No comments:

Post a Comment