Tuesday, December 26, 2017

செட் -2018 (TN SET) தேர்வு தேதி அறிவிப்பு




உதவி பேராசிரியர் பணியில் சேர்வதற்கான 2018-ம் ஆண்டிற்கான செட்(தமிழ்நாடு மாநில தகுதி தேர்வு) தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள கல்லூரி, பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணியில் சேர்வதற்கான செட்(தமிழ்நாடு மாநில தகுதி தேர்வு) தேர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை கோடைகானல் அன்னை தெரசா பல்கலைகழகம் வெளியிட்டுள்ளது.

கல்லூரி உதவி பேராசிரியர் பணியில் சேர்வதற்கான 2018-ம் ஆண்டுக்கான செட்(தமிழ்நாடு மாநில தகுதி தேர்வு) தேர்வானது மார்ச் 4-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வுக்கு http://www.tnsetexam2017mtwu.ac.in என்ற இணையதளத்தில் டிசம்பர் 18-ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.


கல்வி தகுதி : முதுநிலை பட்டபடிப்பு

தேர்வுக்கட்டணம் : பொதுப்பிரிவினருக்கு ரூ.1500.

பிற பிற்படுத்தப்பட்டோர் கிரீமிலேயர்) OBC (belonging to Creamy Layer) – RS.1500

பிற பிற்படுத்தப்பட்டோர்(கிரீமிலேயர் இல்லாதோர்) OBC (belonging to Non- Creamy Layer – RS.1250

பட்டியலினத்தவர், பழங்குடியினர், மாற்றுதிறனாளிகள் Scheduled Caste (SC), Scheduled Tribe (ST), Persons with Disability (PwD-VI/HI/PH) – RS.500 ஆக தேர்வு கட்டணம் நிர்ணியிக்கப்பட்டுள்ளது.

முக்கிய தேதிகள் :
ஆன்லைனில் விண்ணப்பிக்க கால அவகாசம் : 18/12/17 முதல் 09/02/18 வரை

தேர்வு நடைபெறும் நாள் : 04/03/18
குறிப்பு: செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க வருமானவரி (INCOME CERTIFICATE)  சான்றிதழ் அவசியம். விண்ணபிக்கும் பொழுது பொது பிரிவினரை( OC - General Category) தவிர ஏனையோர் தங்களது வருமானவரி (INCOME CERTIFICATE)  சான்றிதழை அப்லோடு செய்ய வேண்டும்.

TN SET 2018 Details in Tamil 

செட் தேர்வு -2018
TNSET, TN SET, TN SET 2018, Tamilnadu SET, State Eligibility Test, Tamilnadu SET 2018 , State Eligibility Test 2018, Tamilnadu State Eligibility Test, Tamilnadu State Eligibility Test 2018, TN SET  in Tamil, செட் தேர்வு 2018, செட் தேர்வு , செட் , தமிழ்நாடு செட், தமிழ்நாடு மாநில தகுதி தேர்வு

No comments:

Post a Comment