Tuesday, December 11, 2018

நெல்லை ஐங்ஷன் பேருந்து நிலையம் மூடல் #NellaiJunction

நெல்லை ஐங்ஷன் பழைய பேருந்து நிலையம் நவீனமயப்படுத்தும் பணிக்காக பேருந்து நிலையத்தின் பல பகுதிகள் இன்று முதல் (புதன்கிழமை) மூடப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தின் மையப் பேருந்து நிலையமாக உள்ளது நெல்லை ஐங்ஷன் பழைய பேருந்து நிலையம். இந்த பேருந்து நிலையத்தில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் சென்று வருகின்றனர்.

இந்தநிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை ஐங்ஷன் பழைய பேருந்து நிலையத்தில் நவீனமயப்படுத்தும் பணிகள் நடைபெற உள்ளது. இதனால் பேருந்து நிலையத்தின் பல பகுதிகள் புதன் கிழமை மூடப்பட்டுள்ளது.

பேருந்து நிலையத்தின் வெளிப்புறச் சாலைகளில் பேருந்துகள் பயணிகளை ஏற்றியும், இறக்கியும் வருகின்றனர்.

மாவட்ட நிர்வாகம்  பேருந்து நிலையம் நவீனமயப்படுத்தும் பணிகள் குறித்து அறிவித்திருந்த போதிலும் மக்களுக்கும் , பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்கு இதை பற்றி தகவல்கள் முழுமையாக சென்று சேரவில்லை.

Sunday, November 25, 2018

How to download UGC NET Admit Card December 2018 #UGCNETAdmitCard |UGC NET HallTicket December 2018

This video about "how to download UGC NTA NET EXAM December 2018 admitcard"

UGC NTA NET HALL TICKET DECEMBER 2018 DOWNLOAD

Video Link:  https://youtu.be/YjC349J-MRw

UGC NTA NET December 2018 #Admitcard
#UGCNET #UGCNTANET #UGCNTANETDecember2018
#UGCNTANETDecember2018Admitcard
#UniversityGrantCommision
#NationalEligibilityTest
#NationalTestingAgency

Tuesday, January 2, 2018

யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் வெளியீடு #UGCNETNOV2017 #UGCNETRESULT

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ) மூலம் நடத்தப்பட்ட தேசிய அளவிலான நெட் தகுதித் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளது.


கலைப்பிரிவு பாடங்களில் கல்லூரி உதவி பேராசிரியர், இளநிலை ஆராய்ச்சியாளருக்கான நெட் தகுதித்தேர்வை பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) சார்பில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்துகிறது.


இந்தநிலையில் நெட் தேர்வு நவம்பர் மாதம் 5-ம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வு தாளுக்குக்கான ஆன்சர் கீ கடந்த மாதம் வெளியிடப்பட்ட்து. இந்த தேர்விற்கான முடிவுகள் www.cbsenet.nic.in என்ற இணைய தளத்தில் இன்று வெளியாகி உள்ளது .

தேர்வு முடிவுகளை  http://cbseresults.nic.in/UGCpxyJan18/net_jan2018.htm இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம்.

UGC NET NOVEMBER 2017 - Subject-wise/category-wise cut off for Assistant Professor and JRF

https://drive.google.com/file/d/1g3cUu3_0lrV7dhm1lJjoWu3JeoUnsEGM/view?usp=sharinghttps://drive.google.com/file/d/1g3cUu3_0lrV7dhm1lJjoWu3JeoUnsEGM/view?usp=sharing


யுஜிசி நெட் | தேர்வு முடிவுகள் | result | NOVEMBER 2017 | CBSE UGC NET
யுஜிசி நெட், தேர்வு முடிவுகள், result , NOVEMBER 2017 , CBSE UGC NET